5 நாள் பயணமாக நேபாள் தலைநகர் காத்மாண்டு சென்றார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார். ராகுல் காந்தியின் நண்பரும் சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை 4:40 மணிக்கு காத்மாண்டு சென்ற அவர் மாரியாட் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். நாளை நடைபெற இருக்கும் தனது மகள் சும்நிமா உதாஸ் திருமணத்திற்காக தனது அழைப்பின் பேரில் ராகுல் காந்தி காத்மாண்டு வந்திருப்பதாக சும்நிமா … Continue reading 5 நாள் பயணமாக நேபாள் தலைநகர் காத்மாண்டு சென்றார் ராகுல் காந்தி