5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மோடிஅரசின் ஊதுகுழலாக, மாறி மாறிப் பேசும் செங்கோட்டையன்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்தியஅரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் வரை, 5 மற்றும்  8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது, அதற்கு 3 ஆண்டுகள் அவகாசம் உள்ளது என்று கூறிய வந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது நடப்பு ஆண்டில் 5, 8ம் … Continue reading 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மோடிஅரசின் ஊதுகுழலாக, மாறி மாறிப் பேசும் செங்கோட்டையன்