மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு  தமிழகஅரசு மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை தினத்தன்று, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கமாகும். அதன்படி நாளை மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு, அருகே உள்ள நீர்நிலைகளில் நீராடி, கோவில்களுக்கு சென்று வணங்கி வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி,  மாநிலம் … Continue reading மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி