குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு எவ்வளவு பலம்
குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூன் 29-க்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே குடியரசு தலைவருக்கான வேட்பாளரை அறிவிப்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது. எந்த ஒரு விவகாரத்திலும் தனது அதிரடி முடிவுகளால் அனைவரையும் திக்குமுக்காட வைப்பதில் வல்லமை படைத்த பா.ஜ.க. இம்முறை ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. 776 எம்.பி. மற்றும் 4120 எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் … Continue reading குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு எவ்வளவு பலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed