சென்னை: தனியார் கருத்தரிப்பு நிறுவனங்களில் முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு நடந்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்டு வருகிறது செயற்கை கருத்தரிப்பு மையங்கள். இதன்மூலம் பல்வேறு முறைகேடான செயல்கள் நடைபெறுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முறைகேடான முறையில் கருமுட்டை, விந்தனுக்கள் திருடுதல், முறைகேடான முறையில் செலுத்தி பணத்தை வசூலித்தல் என ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. … Continue reading முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு: தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed