பூனம் பாண்டே மரணம் குறித்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள்… தொடரும் சர்ச்சை…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டது. 32 வயதான பூனம் பாண்டேவின் இந்த மறைவு செய்தி குறித்து அவரது மேலாளர் உறுதி செய்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தனது இருப்பைக் காட்டிக்கொள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த பூனம் பாண்டேவின் மறைவு குறித்து உறுதிப்படுத்த அவரது மேலாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை செய்தியாளர்கள் தொடர்பு … Continue reading பூனம் பாண்டே மரணம் குறித்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள்… தொடரும் சர்ச்சை…