இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சற்றே சிந்தித்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் நம்மை ஆளப்போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால், வாக்களிப்பதிலும், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதிலும்  ஒவ்வொரும் கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது. தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 10ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் புதிய சட்டமன்றம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் … Continue reading இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…