அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்
டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன், இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் இலவசங்கள் தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கின்றன. இதனால், மக்கள் சோம்பேறிகளாக மாறி வருகின்றனர். இலவசத்துக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்களது வாக்குகளை செலுத்திவிட்டு, அடுத்த 5 … Continue reading அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed