செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…

சென்னை: தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை கட்டுப்பாடற்ற வகையில் காணப்படும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 படுகொலைகள் நடந்தேறியுள்ளது. ஏற்கனவே பதற்றத்துக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை செம்பவங்கள், தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளது. நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன?: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் சாதி வன்முறை தலைவிரித்தாடியது.  அதன் … Continue reading செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…