இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும்! வாக்குச்சீட்டு முறை தேர்தல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்…

டெல்லி: வாக்குச்சீட்டு முறை தேர்தலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு,   வாக்குச் சீட்டு முறையை நிராகரித்ததுடன்,   இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும், இந்த விஷயங்களில் மனித தலையீடுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது  என கூறியது. தேர்தலின்போது, வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களை  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்க வேண்டும், அதை 100 சதவிகிதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட … Continue reading இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும்! வாக்குச்சீட்டு முறை தேர்தல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்…