25ந்தேதி சென்னையில் 2-வது டி20 போட்டி: சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் அறிவிப்பு….

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25 அன்று 2-வது டி20 போட்டி நடைபெறும் நாளில், சென்னை மெட்ரோ ரெயிலில்  கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள், அதை காட்டி  இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.  ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் … Continue reading 25ந்தேதி சென்னையில் 2-வது டி20 போட்டி: சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் அறிவிப்பு….