தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வும், அதற்கு மத்திய அமைச்சர் கூறியுள்ள தான்தோன்றித்தனமான விளக்கமும்  சாமானிய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் லிட்டருக்கு 100ஐ தாண்டியது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கொடைக்கானல் பகுதியில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ … Continue reading தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…