கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் குண்டர் சண்டத்தில் கைது…

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி  சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைநுழைவுவாயில் முன்பு ரவுடி கருக்கா வினோத் என்பவர்  பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதை கண்ட காவல்துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை … Continue reading கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் குண்டர் சண்டத்தில் கைது…