மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை? மாவட்ட நீதிபதியிடம் பெற்றோர் வாக்குமூலம்…

தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாணவியின் சித்தி மற்றும் தந்தை தஞ்வை  மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரது மகள் லாவண்யா, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளியில் 12ம் வகுப்பு  படித்து வருகிறார். அங்குள்ள  பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 9ம் தேதி பூச்சிமருந்தை … Continue reading மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை? மாவட்ட நீதிபதியிடம் பெற்றோர் வாக்குமூலம்…