எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி  படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன் தெரிவித்து உள்ளார். ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். 1991ம் ஆண்டுமே 21ம் தேதியன்று தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளின் மனிதகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். பூந்தமல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் … Continue reading எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!