விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?
விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே 4முறை அவரது பரோல் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசால் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அவருக்கு பரோல் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது, ராஜீவ்காந்தி கொலை வழக்கின் மற்ற கைதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த … Continue reading விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed