அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! கமல்ஹாசன் கண்டனம்..

சென்னை; தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார். மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் ஏழை மக்கள் அவதிப்படுவதாகவும்,  உடனடியாக மருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் பதிவிட்டுள்ள டிவிட்டில்  “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், … Continue reading அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! கமல்ஹாசன் கண்டனம்..