பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும்… ஹர்திக் பட்டேல் காட்டம்

அஹமதாபாத்: பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்திக் பட்டேல் காட்டமாக கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதாயம் கருதி பாஜகவுக்க தாவ முயற்சித்து வருகின்றனர். அங்கு  வரும் 19ந்தேதி அன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. காலியாக உள்ள 4 இடங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலா 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் … Continue reading பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும்… ஹர்திக் பட்டேல் காட்டம்