அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா
சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி சசிகலா, தனது ஆசையை வெளியிட்டு உள்ளர். சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் சிக்கி, 4 ஆண்டுகளை சிறை தண்டனை பெற்றதுடன், கோடி கணக்கான ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அவர்மீது அடுத்தடுத்தாக பாய்ந்து … Continue reading அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed