இந்த ஆண்டு நீட் தேர்ச்சி குறைவு: தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்….

சென்னை; நீட் தேர்வில் இந்த ஆண்டு  தேர்ச்சி மிகக்குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 702 மதிப்பெண் பெற்று ஹரினி 2வது இடம் பிடித்துள்ளார்.  முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நடப்பாண்டு நாடு முழுவதும் 17.64 லட்சம்  பேர் நீட் தேர்வு எழுதினார். இதில்,  9.93 லட்சம் பேர் … Continue reading இந்த ஆண்டு நீட் தேர்ச்சி குறைவு: தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்….