காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.45 லட்சம் பணத்தை, அதிகாரிகளிடம் இருந்து கட்சியின் பறித்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகமும் ஜோராக நடைபெற்று வருகிறது. இதை தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள காங்கிரஸ் எம்பி … Continue reading கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கட்சியினர்…..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed