இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர்.  இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன் மோடி தலைமையிலான பாஜக அரசுமீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் 142 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 95 பேர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் 101 … Continue reading இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…