பதவி விலகுகிறாரா பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் ?

  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செயய்யப்போவதாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்ட விரோதமாக லண்டனில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக பாகிஸ்தான் தெக்ரிக் இன்சப் கட்சி தலைவர் இம்ரான் கான், ஏராளமான ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். இந்த க்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நவாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ம் தேதியுடன் வழக்கு விசாரணை முடிவடைந்தது. லஞ்சம், … Continue reading பதவி விலகுகிறாரா பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் ?