பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரிகள் உள்ளது. இந்த அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் கண்காணித்து வருகிறார். இந்த நிலையில், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான  கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் … Continue reading பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!