சாதாரண மக்கள் வரிகட்டும்போது உங்களுக்கு ஏன்….? சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ்-ஐ வெளுத்து வாங்கிய நீதிபதி….

சென்னை: வெளிநாட்டு இறக்குமதி சொகுசு காருக்கு வரி செலுத்துவதில் விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் தனுசுக்கு நீதிபதி சரமாயாக கேள்வி விடுத்துதார்.  சாதாரண பால்காரர், சோப்பு வாங்கும் பொதுமக்கள், பெட்ரோல் போடுபவர்கள் உள்பட அனைத்து  ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்தும்போது, சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட ஏன் தயங்குகிறீர்கள் என சரிமாரியாக கேள்வி எழுப்பினார். ஏற்கனவே இதுபோல வரி தள்ளுபடி கேட்ட நடிகர் விஜயை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், அவருக்கு ரூ.1 … Continue reading சாதாரண மக்கள் வரிகட்டும்போது உங்களுக்கு ஏன்….? சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ்-ஐ வெளுத்து வாங்கிய நீதிபதி….