அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீதான அதிருப்தியில் வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைமை தலைமை விவகாரம் முற்றிய நிலையில், இபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை … Continue reading அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed