சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு…! மீண்டும் உடைகிறதா அதிமுக..

சென்னை: தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி ஓபிஎஸ் ராஜா திடீரென சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் முன்னிலையில், தேனி பெரியகுளம் அதிமுகவினர் சசிகலா தலைமையை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், ஓபிஎஸ் தம்பியின் திடீர் சந்திப்பு அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது. இதன் காரணமாக அதிமுக மீண்டும் உடைந்து சிதறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்ட சுற்றுப்பயணமாக நேற்று தூத்துக்குடி சென்ற சசிகலா, அங்கு … Continue reading சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு…! மீண்டும் உடைகிறதா அதிமுக..