கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருளை ஒழிக்கும் வகையில், ஆபரேசன் கஞ்சா 2.0 என்று அறிவித்து வேகமாக நடவடிக்கை எடுத்த டிஜிபி, அதை தொடர்கிறாரா என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கிலோ கஞ்சாவை , போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மூலை … Continue reading கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…