அமைச்சரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த ஆம்னி பேருந்துகள்: இருமடங்கு கட்டணம் உயர்வு..
சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறையை சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கொள்ளை வசூல் நடத்தி வருகிறது. ஏற்கனவே அமைச்சர் சிவசங்கர் பல முறை எச்சரித்தும், அதை அலட்சியப்படுத்திவிட்டு, வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது ஆம்னி பேருந்துகள். விநாயகர் சதுர்த்தி, நாகை மாதா திருவிழாவையொட்டி ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில், சாதாரண நாட்களை விட, விசேஷ நாட்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று மாலை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் … Continue reading அமைச்சரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த ஆம்னி பேருந்துகள்: இருமடங்கு கட்டணம் உயர்வு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed