‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அரசின்  அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன் சேர்ந்து உணவருந்தியும் வரவேற்பை பெற்ற  நரிக்குறவப் பெண் அஸ்வினி, தமிழகஅரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். கடந்த வருடம்  கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தின்போது, கோவில் நிர்வாகிகளால் விரயட்டிக்கப்பட்டவர்,  நரிக்குறவப் பெண் அஸ்வினி. மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர். இவர் தான் விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. அதில்,  அரசாங்கம்தானே … Continue reading ‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு