டெல்லி: அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் அறிவிப்பதை தடுக்க முடியாது; இலவச அறிவிப்புக்களை ஏற்பதும், நிராகரிப்பதும் வாக்காளர் களின் முடிவுக்கு உட்பட்டது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை கைப்பற்றவும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் பாஜக … Continue reading அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் அறிவிப்பதை தடுக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed