இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…

வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி  இதய நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. இவர், கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ளதால், தடுப்பூசி பயன்பாடும் குறைந்துள்ளது. அதேவேளையில், தடுப்பூசிகளால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் … Continue reading இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…