இந்தியாவில் XE வகை புதிய கொரோனா பாதிப்பு இல்லை! மறுக்கிறது மத்தியஅரசு…

டெல்லி: XE-என்ற புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு மும்பையில் கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்தியஅரசு மறுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 10 மடங்கு அதிவேகத்தில் பரவும் ‘ஓமிக்ரான் XE’ என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதை மும்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு ‘ஓமிக்ரான் XE’ … Continue reading இந்தியாவில் XE வகை புதிய கொரோனா பாதிப்பு இல்லை! மறுக்கிறது மத்தியஅரசு…