நியோமேக்ஸ் மோசடி வழக்கு: கம்பம் திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த திமுக நகர செயலாளர் செல்வக்குமார் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட  6 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில்,  தற்போது, கப்பம் பகுதி திமுக நகரசெயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு … Continue reading நியோமேக்ஸ் மோசடி வழக்கு: கம்பம் திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண்!