நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 13ந்தேதி நீட் தேர்வு விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதா அனுப்பப்பட்டு 100 நாட்களை கடந்த நிலையில், இன்னும் … Continue reading நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…