ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…

டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில்  தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்தியா சார்பில் … Continue reading ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…