அயோத்தியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராம் லல்லாவை வரவேற்க அயோத்தி மாநகரமே பேனர்கள் தோரணங்கள் என்று விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக அயோத்தி வளர்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் படுக்கை வசதிகளுடன் கூடிய முகாம்கள் அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்துள்ளது. திங்களன்று நடைபெற உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை … Continue reading அயோத்தியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு…