உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு! ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு என்று கூறிய  வழக்கறிஞர் புகழேந்தி, தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளவர்கள், காவல்துறையினரின் கொடுமையான தாக்குதலை தொடர்ந்தே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை மீது குற்றம் சாட்டி உள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் … Continue reading உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு! ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…