என்னோட ஹீரோ தாசேட்டன்(யேசுதாஸ்) தான்! மனம் திறக்கிறார் ‘வைக்கம்’ விஜயலட்சுமி

பாடகி வைக்கம் விஜயலட்சுமி  பேட்டி – 3 வைக்கம் மஹாதேவர் பக்தை நீங்க.. கல்யாணத்தைப்பற்றி கோயில்ல போய் பகவான் கிட்டே கேட்கலையா? திருமணம் நிச்சயதாம்பூலத்துக்கு முன்னரே வைக்கத்தப்பன் திரு நடையில் நின்று மானசீகமாக பிரார்த்தித்தேன். “நல்லா யோசிச்சு முடிவெடுன்னு” பகவான் சொல்ற மாதிரி இருந்தது. இதை அம்மாகிட்டே சொன்னேன்..அவங்களுக்கு மன சமாதானமாச்சு..”இப்போ சந்தோஷ் தனியா இருக்காரு. கல்யாணம் முடிஞ்சு இங்கே வந்ததுக்கப்புறம் இன்னும் நல்லாருக்குக்கும்”னு சொன்னதுமாதிரி தோணிச்சு. ஆனால் நிச்சயத்துக்கப்புறம்   இந்த கல்யாணம் வேண்டாம்னு அடிக்கடி … Continue reading என்னோட ஹீரோ தாசேட்டன்(யேசுதாஸ்) தான்! மனம் திறக்கிறார் ‘வைக்கம்’ விஜயலட்சுமி