இசைஞானி இளையராஜா உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டா் பட்டம்! காந்தி கிராம பல்கலை. விழாவில் பிரதமா் மோடி வழங்கினார்

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த  பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக 36வது  பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சல் எல்.முருகன் உள்பட மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து … Continue reading  இசைஞானி இளையராஜா உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டா் பட்டம்! காந்தி கிராம பல்கலை. விழாவில் பிரதமா் மோடி வழங்கினார்