கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?

கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளவர் சுசனா சேத். 39 வயதான இவர் தனது 4 வயது மகனுடன் சனிக்கிழமை அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டேவில் அறையெடுத்து தங்கியுள்ளார். … Continue reading கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?