மோடி அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது! மத்தியஅரசை தெறிக்க விட்ட சுப்பிரமணியசாமி…

டெல்லி: மோடி அரசு பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்துலயும் தோற்றுவிட்டது என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது குற்றம் சாட்டி வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன்சாமி, மத்திய அரசின் தவறுகளை சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே … Continue reading மோடி அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது! மத்தியஅரசை தெறிக்க விட்ட சுப்பிரமணியசாமி…