இன்று விண்ணில் ஏவப்பட இருந்த ககன்யான் சோதனை ஓட்டம் திடீர் நிறுத்தம்! இஸ்ரோ தகவல்… வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக இன்று  ககன்யா மாதிரி விண்கலம் சோதனை  காலை 8மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. காலை 8.30 மணிக்கு ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்டவன் நடைபெற்று வந்த நிலையில், இறுதி நேரத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டால், சோதனை ஓட்ட பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான … Continue reading இன்று விண்ணில் ஏவப்பட இருந்த ககன்யான் சோதனை ஓட்டம் திடீர் நிறுத்தம்! இஸ்ரோ தகவல்… வீடியோ