‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு  சிம்மசொப்பனமாக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். மோடி அரசின் அநாகரிகமான அரசியல் அவலங்களை  கடுமையாக எதிர்த்து வருவதுடன், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசை தூக்கி எறியும் வகையில், அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். சமீப ஆண்டுகளில் நடைபெற்ற பல மாநில சட்டமன்ற தேர்தல்களில், பாரதியஜனதா கட்சியை  மண்ணை கவ்வ வைத்ததில் அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு என்பது அனைவரும் … Continue reading ‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…