தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு! பாஜகவுக்கு தமிழகத்தின் மீதான வன்மம் என வெங்கடேசன் எம்.பி. காட்டம்

சென்னை: கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய பாஜக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டுக்கு தேவையா நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி, ஆனால் பாஜக அரசு ஒதுக்கியதோ வெறும் ரூ.275 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம் என காட்டமாக விமர்சித்து உள்ளார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு ரூ.397 … Continue reading தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு! பாஜகவுக்கு தமிழகத்தின் மீதான வன்மம் என வெங்கடேசன் எம்.பி. காட்டம்