தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தல் : வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.     தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆவார்.  இவர் திமுக கூட்டணி சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.  இவர் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். வேல்முருகன் தனை அறிக்கையில், “மேற்கு … Continue reading தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தல் : வேல்முருகன் குற்றச்சாட்டு