மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை! மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை…

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சீர் செய்ய,  நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நிரந்தர நிவாரணத் தொகை – முதல்வர் கோரிக்கை புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்கிட வேண்டும் மத்திய குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்கவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட … Continue reading மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை! மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை…