மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில் பழங்குடியினப் பெண்கள் மீது மெய்தீய் இன தீவிரவாதிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பு குறித்த வீடியோ மற்றும் செய்திகள் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு … Continue reading மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்… 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்…