மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: ஷரீக் தங்கியிருந்த கோவை லாட்ஜில் தனிப்படை ரெய்டு… பரபரப்பு தகவல்கள்…

கோவை: மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் கோவையில் தங்கிய லாட்ஜில் தனிப்படை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.  கோவை கார் வெடிப்பிலும், மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து, அதில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், அவர்  பயன்படுத்திய … Continue reading மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: ஷரீக் தங்கியிருந்த கோவை லாட்ஜில் தனிப்படை ரெய்டு… பரபரப்பு தகவல்கள்…