அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் 17ந்தேதி பெங்களூரு வர வேண்டும்! மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 17ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனைகூட்டத்துக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். 2026 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றும் வகையில், எதிர்க்கட்சிகள் பணியாற்றி வருகின்றன. இது தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் ஏற்கனவே ஒடிசாவில், மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று முடிந்தது. அதில் … Continue reading அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் 17ந்தேதி பெங்களூரு வர வேண்டும்! மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு…